Mahindra Scorpio-N Launched At Rs 11.99 Lakh | வேரியன்ட், இன்ஜின், புக்கிங் மற்றும் பிற தகவல்கள்

2022-06-27 9,330

Mahindra Scorpio-N launched at a starting price of Rs 11.99 Lakh, ex-showroom. The top-end diesel manual variant is priced at Rs 19.49 Lakh. * இந்த எஸ்யூவி கார் பெட்ரோல், டீசல் என இரண்டு ஆப்ஷன்களில் இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆகிய இரண்டு கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் உள்ளன. 4வீல் டிரைவ், டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டும் வருகிறது.

#MahindraScorpioN #ScorpioN #ScorpioNPrice #ScorpioNVariants